பொறியியல், மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க இன்று (மே 20) கடைசி நாளாகும்.
பொறியியல் படிப்பிற்கான விண்ணப்பங்கள், 58 மையங்களில், கடந்த, 4ம் தேதி முதல் சனிக்கிழமை மாலைவரை, 2.35 லட்சம் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு உள்ளன.
விண்ணப்பங்கள் வாங்கவும், சமர்ப்பிக்கவும் இன்றே கடைசி நாள். அதே போல், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கு, இதுவரை, 32 ஆயிரத்து 50 விண்ணப்பங்கள் விற்றுள்ளன. இந்த விண்ணப்பங்களை இன்று மாலை, 5:00 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.