பீகாரில் உள்ள ஒரு பள்ளியின் ஆசிரியர் ஒருவரை அப்பள்ளியை சேர்ந்த தலைமை ஆசிரியர் மற்றும் பிற ஆசிரியர்கள் உயிரோடு மண்ணெண்ணெய் ஊற்றி கொளுத்தி, கொன்றிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலம் புர்னியா மாவட்டத்தில் உள்ள ஒரு நடுநிலை பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்தவர் ரஞ்சித் குமார்(40).
இவர் நேற்று காலை பள்ளிக்கு சென்றபோது, அங்கு வந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் பிற ஆசிரியர்கள், ரஞ்சித்தை வலுக்கட்டாயமாக கழிவறைக்கு அழைத்து சென்று, அவரது கை கால்களை கட்டி, உடலில் மண்ணெண்ணையை ஊற்றி கொளுத்தினர்.

No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.