Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Monday, May 13, 2013

    அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை சரிவு

    அரசு பள்ளிகளில், மாணவர் எண்ணிக்கை, கடுமையாக சரிந்துள்ளது. பள்ளி கல்வித் துறை மானிய கோரிக்கை, கொள்கை விளக்க குறிப்பு புத்தகம், சட்டசபையில் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது.
    அதில், மாணவர் சேர்க்கை குறித்த, விவரங்கள் தரப்பட்டுள்ளன. அரசு பள்ளிகளில், மாணவர் சேருவது, படிப்படியாக குறைந்து வரும் தகவல், வெளியாகி உள்ளது. கடந்த, 2008-09ம் ஆண்டு, அரசு பள்ளிகளில், 43.678 லட்சம் மாணவர்கள் படித்தனர்; கடந்த கல்வி ஆண்டில், 36.58 லட்சம் என்ற அளவில், இந்த எண்ணிக்கை சரிந்துள்ளது.

    No comments: