Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Friday, May 3, 2013

    நாளை முதல் பொறியியல் படிப்புக்கான விண்ணப்பங்கள் விநியோகம்

    அரசு மற்றும் அரசு சார்ந்த கல்லூரிகள், சுயநிதி கல்லூரிகளில், பொறியியல் படிப்பில் சேர, நாளை முதல் விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன.
    மாணவர்கள் விண்ணப்ப படிவங்களை ரூ.500 செலுத்தியும், எஸ்சி, எஸ்டி பிரிவினர் ரூ.250 செலுத்தி விண்ணப்ப படிவத்தை  பெற்று கொள்ளலாம்.

    தபால் மூலம் விண்ணப்பங்களை பெற தங்களை பற்றிய கடிதம் மற்றும் ரூ.750ம், எஸ்சி, எஸ்டி பிரிவினர் ரூ.450ம் வரைவோலை எடுத்து The Secretary, Tamilnadi Engineering Admissions. Anna University, Chennai - 600025. என்ற முகவரி மூலம் விண்ணப்பங்களை பெறலாம்.

    www.annauniv.edu/tnea2013 என்ற இணையதளத்திலும்  மாணவர்கள் பதிவு செய்ய வேண்டும்.

    விண்ணப்ப படிவங்கள் மே 4 முதல் 20ம் தேதி வரை, காலை 9.30 முதல் மாலை 5.30 வரை (ஞாயிற்று கிழமைகளிலும்) வழங்கப்படுகிறது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மே 20ம் தேதி 5.30க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

    கூடுதல் தகவல்களை பெற www.annauniv.edu என்ற இணையதளத்தை அணுகலாம் அல்லது 044-2235 8265, 2235 8266, 2235 8267 என்ற தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம்.

    No comments: