பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை காலை வெளியிடப்படுகிறது. இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் அரசுத் தேர்வுகள் இயக்கக இணையதளங்களில் மட்டுமே வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 27 முதல் ஏப்ரல் 12-ஆம் தேதி வரை நடைபெற்றது. தமிழகம் முழுவதும் 3 ஆயிரத்துக்கும் அதிகமான தேர்வு மையங்களில் மொத்தம் 11 லட்சம் மாணவர்கள் இந்தத் தேர்வை எழுதினர்.
விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணி ஒரு மாதத்துக்கும் மேலாக நடைபெற்றது. பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகளை அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களிலும் அறிந்துகொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணி ஒரு மாதத்துக்கும் மேலாக நடைபெற்றது. பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகளை அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களிலும் அறிந்துகொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.