Pages

Friday, May 31, 2013

ஒட்டுமொத்த அளவில் முதல் மதிப்பெண் 499

மே 31ம் தேதி வெளியிடப்பட்ட பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளில், ஒட்டுமொத்த அளவில், 499 மதிப்பெண்கள் பெற்று இரண்டு மாணவிகள் முதலிடம் பெற்றுள்ளனர்.

அவர்கள் இருவரும், தமிழை முதல் பாடமாக எடுத்துப் படிக்காதவர்கள்.

அந்த மாணவிகள் விபரம்

வி.ஹம்சிகா - புனித பேட்ரிக் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, புதுச்சேரி - 499

எஸ்.ரக்சனா - வேலம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பொன்னேரி - 499

மற்றபடி, தமிழை முதல் பாடமாக எடுத்துப் படித்தவர்கள் மற்றும் தமிழை முதல் பாடமாக எடுத்தப் படிக்காதவர்கள் என்ற வகையில், இரண்டு பிரிவினரையும் சேர்த்து, மொத்தம் 17 பேர் 498 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். இவர்களில் தமிழக அளவில் முதலிடம் பெற்ற 9 மாணவகளும் அடக்கம்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.