Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Thursday, May 9, 2013

    +2 தேர்வு முடிவு: வேலூர் மாவட்டத்தில் முதல் மூன்று இடங்களைப் பிடித்தவர்கள்

    +2 தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியாயின., இதில், வேலூர்  மாவட்டத்தில் மொத்தமுள்ள 291 பள்ளிகளில் 41061 பேர் தேர்வு எழுதினர். இவர்களில் 33311 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மொத்த தேர்ச்சி சதவீதம் 81.13
    வேலூர்  மாவட்டத்தில் முதலிடம்:
    வேலூர் மேட்டுகுளம்  மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி - கோகுல்ராம் - 1183
    இரண்டாமிடம்:

    பிரம்மபுரம் சிருஷ்டி மெட்ரிக் பள்ளி - ஸ்ரீநிதி -  1182



    மூன்றாமிடம்

    அரக்கோணம் வள்ளூவர் மெட்ரிக் பள்ளி - ரிச்சர்ட் ஜோஷுவா - 1178

    No comments: