Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Thursday, May 2, 2013

    ஆசிரியர்த் தகுதித் தேர்வு ஜூன் 2013ல் நடக்காது

    கடந்த 2012 ஆம் ஆண்டில் ஜூன் 3ம் தேதி ஆசிரியர் தகுதித் தேர்வு நடக்கும் என மார்ச் 7ம் தேதி ஆசிரியர் தேர்வு வாரியத்தால் அறிவிக்கப்பட்டு ஜூலை 12ம் தேதி தகுதி தேர்வு நடந்தது. இந்த ஆண்டில் ஜூனில் தகுதித் தேர்வு நடக்கும் என சூசகமாக கூறப்பட்டது.
    அறிவிப்புக்கு பின்னர் தேர்வுக்கு தயாராக 2 மாதங்களாவது அவகாசம் அளிக்க வேண்டும் என்பதால் இந்த ஜூனில் தேர்வு நடக்காது. எனவே ஆசிரியர் நியமனத்துக்கு ஏதாவது வழிவகை செய்து மாணவர்கள் நலனை காக்க வேண்டும் என பெற்றோர்கள் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுகின்றனர்.

    5 comments:

    Anonymous said...

    மாணவர்களின் நலனில் கவனம் கொண்டு விரைவில் தகுதி தேர்வு நடத்த வேண்டும் . .. இதனால் ஆசிரியர் தகுதி தேர்வுக்கு தயரகிகொண்டிருக்கும் அனைவருக்கும் மன கலக்கம் ஏற்பட்டுள்ளது ....

    நாள்தோறும் செய்திதாள்களில் புதிய செய்திகளை கூரி பீதியை ஏற்படுத்துகின்றனர் . ஆசிரியர் தேர்வாணையம் விரைவில் தலையிட்டு அறிவிப்பை ஏற்படுத்த வேண்டும் .

    Anonymous said...

    ithu unmailaye 100 % correct tet examkaga prepare panravanga unmayilaye pavam avanga lifekaga poraduranga pls govt nalla mudiva sikirama sollanu ithu unmaya poiya ethuva irunthallum paravala govt nalla pathil sollanu.

    Anonymous said...

    ithu unmayilaye 100 % correct examkaga prepare panravanaga ellaru pavam so sikiram oru nalla pathil sollanum

    DEVI said...

    its really true all the person are really got fear so govt take necessary decision and clear the unwanted fear .

    Anonymous said...

    sir tet exam conduct pannuvangala matangala ethanayo per eppadi theriyuma hard work panranga eppa tha exam pathi announce pannuvanga