Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Monday, May 13, 2013

    ஆசிரியர் தகுதித் தேர்வில் தகுதி பெற்று நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் 2013-14ஆம் ஆண்டு பொது மாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்ள இயலாது.

    இது குறித்து உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் ஒருவர் கூறுகையில் கடந்த டிசம்பர் 2012ல் ஆசிரியர் தகுதித் தேர்வில் தகுதி பெற்று நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் 2013-2014ஆம் ஆண்டு பொது மாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்ள இயலாது எனவும், பொதுவாக புதிய நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு நியமனம் தேதி முதல் குறைந்தபட்சம் ஓராண்டு  பணிபுரிந்திருக்க வேண்டும் என்பது விதி என்றும், எனவே டிசம்பர் 2012ல்
    நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் இம்மாறுதல் கலந்தாய்வில் கலந்து கொண்டு மாறுதல் பெற தகுதியில்லை, இது குறித்து மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலகத்திலும் உறுதி செய்யப்பட்டது என தெரிவித்தார். எனினும் இதுகுறித்து நமது TNKALVI சார்பாக மேற்படி ஐயங்களுக்கு விடை காண தொடர்ந்து முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விரைவில் மேற்படி தகவல்கள் குறித்த நிலை நமது வலைத்தளத்தில் தெரிவிக்கப்படும்.

    3 comments:

    Anonymous said...

    intha varusam tet exam irukka?

    Anonymous said...

    Doubt than sir

    Anonymous said...

    appa august fst illati 2nd weekla vaipanganu oru seithi vanthurukku athukku enna pathil