Pages

Friday, May 31, 2013

எத்தனை பேர், எதில் 100க்கு 100 பெற்றுள்ளனர்?

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளில், அறிவியல் பாடத்தில், அதிகளவாக 38,154 பேர், 100/100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். அதற்கடுத்து கணிதத்தில் முழு மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர்.

மே 31ம் தேதி வெளியிடப்பட்ட பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகளில், அதிகளவிலான மாணவர்கள் முழு மதிப்பெண்கள்(100/100) பெற்றுள்ளனர். அதன் விபரம் வருமாறு;

* அறிவியல் - 38,154 பேர்

* கணிதம் - 29,905 பேர்

* சமூக அறிவியல் - 19,680 பேர்

* ஆங்கிலம் - 17 பேர்

மொழிப் பாடமான தமிழைப் பொறுத்தவரை, 44 பேர் 99 மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர். இவர்களில் 498 மதிப்பெண்கள் பெற்ற 8 பேர் அடக்கம்.

கடந்த 2012ம் ஆண்டில் 100/100 பெற்றோர் எண்ணிக்கை

* கணிதம் - 1,141 பேர்

* அறிவியல் - 9,237 பேர்

* சமூக அறிவியல் - 5,305 பேர்

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.