Pages

Tuesday, April 23, 2013

என்ன வளம் இல்லை இன்று அரசு பள்ளியில்..ஏன் (பண)கட்டை நீட்ட வேண்டும் தனியார் பள்ளியில்... - அரசு பள்ளியில் அபாரம்...



*காற்றோட்டமுள்ள டைல்ஸ் பதித்த வகுப்பறைகள்...
கணினி பயிலும் மாணவ-மாணவியர்கள்..
காலை இறைவழிபாட்டுக் கூட்டம்..

*எளிமைப் படுத்தப்பட்ட செயல் வழிக்கற்றல் வழியில் பயிலும் மாணவர்கள்..

*கவலை இன்றி வாழ கைத்தொழில் ஒன்றைக் கற்கும் மாணவ-மாணவியர்கள்..

*நவீன தொழில் நுட்பசாதனங்கள் மூலம் பயிற்றுவித்தல்...

*உடலை வலுப்படுத்த கூட்டு உடற்பயிற்சி..

*யோகா கற்கும் மாணவ-மாணவியர்கள்..

*காலை வழிபாட்டுகூட்டத்தில் தமிழ்-ஆங்கில செய்தித்தாள் வாசிக்கும் மாணவியர்..

*மாணவர்களின் படைப்பாற்றலை வளர்க்க வழிகாட்டும் வகுப்பறை..ஆ

*அதிகாரிகளின் ஆய்வில் பள்ளி முன்னேற்றம்..

*மாணவர்களின் படைப்புகள்..

*பள்ளியின் செயல்பாடுகள் குறித்து விளக்கம் தரும் தலைமையாசிரியர்...

*மாணவர்கள் தரம் பற்றி அவர்கள் பெற்றோர்களுக்கு எடுத்துரைக்கும் தலைமையாசிரியர்..

*தனியார் பள்ளிகளில் உள்ளது போல் எங்கள் பள்ளியிலும் ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பு இலவசமாக.....

*சதுரங்கம் கற்கும் மாணவ-மாணவியர்கள்..

2 comments:

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.