மத்திய அரசு ஊழியர்களுக்கு 8% அகவிலைப்படி உயர்வு அளிக்கும் முடிவை மத்திய அமைச்சரவை இன்று முடிவு செய்ய உள்ளது.
புதுதில்லியில் இன்று பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில், மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை 8% உயர்த்தி 80% ஆக அளிக்க முடிவு செய்யப்பட உள்ளது. கடந்த ஜனவரி மாதம் நடத்தப்பட்ட உயர்வின்படி, தற்போது மத்திய அரசு ஊழியர்கள் 72% அகவிலைப்படி பெற்று வருகின்றனர். விலை வாசி உயர்வுக்கு ஏற்ப தற்போது 8% அகவிலைப்படியை உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.