இலங்கை அரசை கண்டித்து தமிழகம் முழுவது மானவ்ர்கள் போரட்டத்தில் ஈடுபடனர். இதை தொடர்ந்து கலை மற்றும் அறிவியல், பொறியியல் கல்லூரிகளுக்கு தமிழக அரசு விடுமுறை அளித்தது. இந்த நிலையில் பொறியியல், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் கல்லூரிகள் அனைத்தும் வருகிற 3 ந்தேதி திறக்கப்படும் என அறிவிக்கபட்டு உள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் அனைத்து பொறியியல் கல்லூரிகலும் அனைத்தும் திறக்கப்படும். மேலும் அனைத்து கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் அன்றைய தினமே திறக்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.