தமிழக சட்டசபை கூட்டத்தொடரில் வீட்டுவசதி தொடர்பான மான்ய கோரிக்கைக்கு பதி்ல் அளித்து அமைச்சர் வைத்தியலிங்கம் பேசியது, ரூ. 25 கோடியில், 27 மாவட்டங்களில் 11 ஆயிரத்தது 327 அரசு அலுவலர்கள்
குடியிருப்புகள் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். குடிசை மாற்று வாரியம் மூலம் ரூ.808 கோடியில் 20,.699 குடியிருப்புகள் சீரமைக்கப்படும். நீர்நிலை மற்றும் புறம்போக்குகளில் உள்ள 20 ஆயிரத்து 500 குடியிருப்புகளுக்கு விற்பனை பத்திரமும், 2013-14-ம் ஆண்டில் 2 ஆயிரம் குடியிருப்பு மனைகளுக்கு விற்பனை பத்திரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.