ஆவின் நிர்வாகத்தின் செயல்பாடுகளை ஒருங்கிணைத்து, கணினிமயமாக்கும் திட்டம், 10 கோடி ரூபாய் செலவில், செயல்படுத்தப்படுகிறது. இது தொடர்பாக சட்டசபையில், பால்வளத்துறை அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு:
* பஸ் நிலையங்கள், ரயில் நிலையங்கள், மருத்துவமனைகள், அரசு அலுவலக கட்டடங்கள், உள்ளாட்சிகளுக்கு சொந்தமான வணிக வளாகங்கள், பள்ளிகள், கல்லூரிகள் ஆகியவற்றில், பால் மற்றும் பால் உபபொருட்கள் கிடைக்க ஏதுவாக, நடப்பாண்டில், 100 ஆவின் பாலகங்கள் அமைக்கப்படும்.
* தரமான பாலை, உற்பத்தியாளர்களிடம் இருந்து கொள்முதல் செய்ய, துணைநிற்கும் தொடக்க பால் கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கு, சங்கத்தின் பால் உற்பத்தி, விற்பனை மற்றும் சங்கங்கள் ஈட்டுகின்ற லாபத்திற்கு உட்பட்டு, கூடுதல் சம்பளம் நிர்ணயம் செய்யப்படும்.
* தேசிய மின் ஆளுமை திட்டத்தின் கீழ், ஆவின் நிறுவனத்தின் செயல்பாடுகளை ஒருங்கிணைத்து, கணினிமயமாக்கும் திட்டம், 10 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும்.
இவ்வாறு, அமைச்சர் தெரிவித்தார்.

No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.