Pages

Tuesday, March 26, 2013

யு.ஜி.சி. - நெட் தேர்வு முடிவுகள் அறிவிப்பு

டிசம்பர் மாதம் 8 இலட்சம் பேர் எழுதிய யூ.ஜி.சி - நெட் தேர்வின்  முடிவுகள் திங்கட்கிழமை இரவு வெளியானது.
கடந்த டிசம்பர் மாதம் 30ம் தேதி நாடு முழுவதும் இருந்து 7.8 இலட்சம் பேர் யூ.ஜி.சி.யின் நெட் தேர்வை எழுதினார்கள். அதற்கான தேர்வு முடிவுகள் திங்கட்கிழமை வெளியானது. இந்த தேர்வில் 39, 226 பேர் வெற்றி பெற்றுள்ளனர். இவர்கள் தவிர்த்து 3,669 பேர் இளம் ஆராய்ச்சி உதவித் தொகைக்கு தகுதி பெற்றுள்ளனர். தேர்வு முடிவுகளை www.ugcnetonline.in என்ற இணையதளத்தில் காணலாம்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.