பிளஸ் 2 பொதுத்தேர்வுகளின் விடைத்தாள் திருத்தும் பணி மார்ச் 28 முதல் துவக்கலாம் என்று தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.
பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் மார்ச் 27ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில் ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணியை மார்ச் 28ம் தேதி முதல் தொடங்கலாம் என்று தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.
மாணவர்களின் விடைத்தாள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் அவற்றை பாதுகாக்க தனி காவல் படையை நியத்துள்ளதாகவும் தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
மாணவர்களின் விடைத்தாள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் அவற்றை பாதுகாக்க தனி காவல் படையை நியத்துள்ளதாகவும் தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.