Pages

Friday, March 15, 2013

குரூப் 1 தேர்வில் வென்ற ஆசிரியருக்கு பாராட்டு

குரூப் 1 தேர் வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. தோட்டக்குறிச்சி அரசு உயர்நிலைப்பள்ளியில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர் செல்வம் குரூப் 1 தேர்வில் வெற்றி பெற்று துணைஆட்சியர் பணிக்கு தேர்வு பெற்றுள்ளார்.
இவருக்கு தமிழ் நாடு பட் டதாரி ஆசிரியர் கழக மாவட்ட தலைவர் செந்தில் முருகன், செயலாளர் ஜெகதீசன், பொருளாளர் அலெக்சாண்டர் உள் ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.