கிருட்ணகிரி மாவட்டம் சூளகிரி ஓன்றியத்தில் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் புதிய கிளை துவக்க விழா 10.02.2013 ஞாயிற்றுகிழமை காலை 10.30க்கு சூளகிரி ஆண்கள் மேல்நிலை பள்ளியில் நடைபெறுகிறது. மாநில
பொதுச்செயலாளர் திரு. செ.முத்துசாமி.,Ex.M.L.C கலந்து கொள்கிறார். ஆசிரியர் பெருமக்கள் அனைவரையும் வருக வருக என அன்புடன் அழைக்கிறோம். தொடர்புக்கு : 9791621322. (திரு.பொன்நாகேஷ்- கிருட்ணகிரி மாவட்ட செயலாளர்.)
WISH YOU ALL THE BEST MR.NAKESH. WISHES FROM K.CHIDAMBARAM, MUSIRI UNION PRESIDENT.
ReplyDelete