Pages

Tuesday, February 5, 2013

சென்னை பல்கலை: இளநிலை தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு

சென்னை பல்கலைக்ககழகத்தில், இளநிலை பட்டப்படிப்புக்கான தேர்வு முடிவுகள் நாளை இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.
கடந்த நவம்பர் மாதத்தில் பி.ஏ., பி.காம். பி.எஸ்சி., ஆகிய தேர்வுகள் நடத்தப்பட்டன. இதற்கான தேர்வு முடிவுகள் நாளை இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.

மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் வரும் 16ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

மாணவர்கள் தேர்வு முடிவுகளை இணையதளத்தில் பார்க்கலாம்
.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.