Pages

Friday, February 15, 2013

குரூப்-2 மறுதேர்வு முடிவுகள்வெளியீடு

டி.என்.பி.எஸ்.சி., குரூப்-2 மறுதேர்வு முடிவுகள் இன்று மாலை வெளியிடப்பட்டன. இதனை இணையதளத்தில் தேர்வு எழுதியவர்கள் தெரிந்து கொள்ளலாம் என டி.என்.பி.எஸ்.சி., தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு நவம்பர்
மாதம் குரூப்-2 தேர்வுகள் நடந்தன. இது குறித்து டி.என்.பி.எஸ்.சி., தலைவர் நட்ராஜ் கூறியதாவது: ‌முடிவுகளை இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம், நேர்காணல் 22-ம் தேதி நடநக்கிறது தனியாக நேர்காணலுக்கு தகவல் அனுப்ப முடியது.என்றார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.