Pages

Sunday, January 6, 2013

தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் பயிற்றுனர் பேரவை சேலத்தில் இன்று உதயம்(Tamilnadu All Teacher Educator's Federation).

சேலத்தில் இன்று, ஆசிரியர் பயிற்றுனராக 2002-2003ம் ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு பெற்று, வட்டார வள மையங்களில் பணி புரிந்து தற்போது பள்ளிகளில் பல்வேறு நிலைகளில் பணிபுரியும் (பட்டதாரி ஆசிரியர்
மற்றும் முதுகலை ஆசிரியர்) ஆசிரியர்கள் இன்று ஒன்று கூடி தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் பயிற்றுனர் பேரவை என்ற பெயரில் அமைப்பு ஒன்றை உருவாக்கி முதல் கட்டமாக தற்காலிகபொறுப்பாளர்கள் தேர்ந்தது எடுககப்பட்டனர். அடுத்த கட்டமாக தமிழ்நாடு முழுக்க உள்ள ஆசிரியர் பயிற்றுனர்களை ஒருங்கிணைத்து செயல்பட முடிவு எடுக்கப்பட்டது.
அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படுவோம்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.