Pages

Tuesday, January 1, 2013

பத்தாம் வகுப்பு தேர்வு கால அட்டவணை: (காலை 10 மணி முதல் நண்பகல் 12.45 வரை)

மார்ச் 27 புதன்கிழமை -மொழிப்பாடம் -முதல் தாள்
மார்ச் 28 வியாழக்கிழமை -மொழிப்பாடம் இரண்டாம் தாள்
ஏப்ரல் 1 திங்கள்கிழமை - ஆங்கிலம்  - முதல் தாள்
ஏப்ரல் 2 செவ்வாய்க்கிழமை ஆங்கிலம் - இரண்டாம் தாள்
ஏப்ரல் 5 வெள்ளிக்கிழமை கணிதம்
ஏப்ரல் 8 திங்கள்கிழமை அறிவியல்
ஏப்ரல் 12 வெள்ளிக்கிழமை சமூக அறிவியல்
மாணவர்களுக்கு காலை 10 மணிக்கு வினாத்தாள் வழங்கப்படும். அதைப் படிக்க 10 நிமிஷங்களும், விடைத்தாளைப் பூர்த்தி செய்ய 5 நிமிஷங்களும் வழங்கப்படும். தேர்வு 10.15 மணிக்குத் தொடங்கும்.
பத்தாம் வகுப்பு மாணவர்களின் விவரங்களை ஆன்-லைன் மூலம் பதிவு செய்யும் பணிகள் இப்போது நடைபெற்று வருகின்றன. தலைமையாசிரியர்களின் கோரிக்கையை அடுத்து விவரங்களைப் பதிவு செய்ய கால நீட்டிப்பும் வழங்கப்பட்டுள்ளது. பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்களின் விவரங்களைப் பூர்த்தி செய்து வழங்கிய பிறகு தேர்வு மையங்கள் அமைக்கும் பணி, ஹால் டிக்கெட் வழங்கும் பணி ஆகியவை தொடங்கும்.

1 comment:

  1. கடந்த 28.12.2012 முதல் 30.12.2012 வரையில் சிதம்பரத்தில் நடைபெற்ற 11வது உலகத் தமிழ் இணைய மாநாட்டில் ”தொடக்க நடுநிலைப் பள்ளிகளில் தமிழ் இணையப் ப்யன்பாடு” என்ற தலைப்பில் நான் வழங்கிய ஆய்வுக் கட்டுரை கீழே தொடுப்பாக படித்துப் பார்த்து கருத்து கூறவும்.
    http://www.ti2012.infitt.org/sites/default/files/abstracts/58.pdf

    ReplyDelete

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.