Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Tuesday, February 28, 2012

    2895 முதுகலை ஆசிரியர்களை தேர்வு செய்வதற்கான போட்டித்தேர்வு அறிவிப்பு - ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.


    ButtonAdvertisement No.03 / 2012 Dated.28.02.2012

    2895 முதுகலை ஆசிரியர்களை தேர்வு செய்வதற்கான போட்டித்தேர்வு அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.

    Buttonஅறிவிப்பு வெளியீடு நாள் : 28.02.2012

    Buttonவிண்ணப்பிக்க கடைசி தேதி: 30.03.2012 

    Buttonபோட்டித்தேர்வு நாள் :27.05.2012  

    Monday, February 27, 2012

    பொது வேலைநிறுத்தத்தில் பங்குபெறுவோர்களின் விவரம் சேகரிப்பு.

    Buttonபள்ளிகல்வி இயக்குனரின் செயல்முறைகள் ந.க.எண்.4040/ அ2 / இ1 / 2012, நாள். 27.02.2012.
    Buttonதொடக்கக்கல்வி இயக்குனரின் செயல்முறைகள் ந.க.எண். 004894 / ஆ3 / 2012, நாள். 27.02.2012.
    Button28.2.2012 அன்று சில தொழிற்சங்கங்கள் ஒரு நாள் பொது வேலை நிறுத்தம் அறிவித்துள்ளன. எனவே உரிய படிவத்தில் காலை 11.00 மணிக்குள் பள்ளிக்கல்வி இயக்குனரகத்திற்கும், காலை 10.30 மணிக்குள் தொடக்கக்கல்வி இயக்குனரகத்திற்கும் மின்னஞ்சல் வாயிலாக தெரிவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.  

    பதவி உயர்விற்காக காத்திருக்கும் இடைநிலை ஆசிரியர்களின் கவனத்திற்கு...

    Bullet-06-june.gif (5365 bytes)01.01.2011 பதவி உயர்வு முன்னுரிமை பட்டியலில் உள்ள பதவி உயர்விற்காக காத்திருக்கும் இடைநிலை ஆசிரியர்கள் அரசாணை எண். 15 பள்ளிக்கல்வி துறை நாள்.23.1.2012 ன் படி உருவாக்கப்பட்ட 1267 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு தகுதியுள்ள இடைநிலை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு அளிக்க வலியுறுத்தி தொடக்கக்கல்வி இயக்குனரிடம் கீழ்காணும் தேதியில் கோரிக்கை மனு அளிக்கவுள்ளோம்.
    Bullet-06-june.gif (5365 bytes)எனவே பதவி உயர்விற்காக காத்திருக்கும் இடைநிலை ஆசிரியர்கள் அன்று ஒன்று சேர்ந்து நம்முடைய உரிமையை நிலைநாட்டுவோம்.
    இச்செய்தியை அருகில் அல்லது உங்களுக்கு தெரிந்த பதவி உயர்விற்காக காத்திருக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கவும்.
    Bullet-06-june.gif (5365 bytes)நாள். 29.2.2012 நேரம் : காலை : 10.00 மணியளவில்...
    Bullet-06-june.gif (5365 bytes)மேலும் விவரங்களுக்கு கீழ்காணும் எண்களுக்கு தொடர்பு கொள்ளவும்.
    Bullet-04-june.gif (5561 bytes)சதீஷ் - 9994311090 
    Bullet-04-june.gif (5561 bytes)வேலூர் மாவட்டம் - தினேஷ் - 9786161208
    Bullet-04-june.gif (5561 bytes) காஞ்சிபுரம் மாவட்டம் - முருகவேல் - 9791502001
    Bullet-04-june.gif (5561 bytes)திருவண்ணாமலை மாவட்டம் - ஜான்  - 9486881543
    Bullet-04-june.gif (5561 bytes)மதுரை மாவட்டம் - ஆனந்தராஜ் - 9150746269,9047460564
    Bullet-04-june.gif (5561 bytes)திண்டுக்கல் மாவட்டம் - ஜெயக்குமார் - 9842099851
    Bullet-04-june.gif (5561 bytes)தேனி மாவட்டம் - மாரியப்பன் - 9489589375
    Bullet-04-june.gif (5561 bytes)கரூர் மாவட்டம் - நாகராஜன் - 9047899629
    Bullet-04-june.gif (5561 bytes)திருநெல்வேலி மாவட்டம் -
    Bullet-04-june.gif (5561 bytes)நாமக்கல் மாவட்டம் - கைலாசம்  - 9677626422
    Bullet-04-june.gif (5561 bytes)ஈரோடு மாவட்டம் - நந்தகுமார் - 9655570444
    Bullet-04-june.gif (5561 bytes)மற்ற மாவட்ட ஆசிரியர்கள் தொடர்பு கொள்ள விரும்பினால் தொடர்பு கொள்ளவேண்டிய எண். சதீஷ் - 9994311090.

    தேசிய அறிவியல் தினம் பிப்ரவரி 28 - அனைத்து பள்ளிகளிலும் அறிவியல் கண்காட்சி நடத்துதல்.

    Bullet-06-june.gif (5365 bytes)தொடக்கக்கல்வி இயக்குனரின் செயல்முறைகள் ந.க.எண். 479 / ஆ5 / 2012, நாள். 21.02.2012
    Bullet-06-june.gif (5365 bytes)அறிவியல் கற்பித்தலை மேம்படுத்துதல் - தேசிய அறிவியல் தினம் பிப்ரவரி 28 - அனைத்து பள்ளிகளிலும் அறிவியல் கண்காட்சி நடத்தப்பட வேண்டுமென தொடக்கக்கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.  
    Bullet-06-june.gif (5365 bytes)பிப்ரவரி 28 - தேசிய அறிவியல் தினத்தன்று அறிவியல் கண்காட்சி  நடைபெற்றதன் அறிக்கையினை உரிய படிவத்தில் 03.03.2012 அன்று இயக்கக்கத்திற்கு அனுப்பி வைக்க உத்தரவிட்டுள்ளார். 

    Direct Recruitment of Lecturer (Engineering / Non Engineering) for Government Polytechnic Colleges

    Advertisement No.02/2012, Dated.27.02.2012
    A. Date of Notification : 27.02.2012
    B. Commencement of Sale 
    Of Application          : 09.03.2012
    C. Last Date for Receipt of Application : 21.03.2012 5.30PM
    D. Date of Written Examination : 22.04.2012
    E. Scale Of Pay : Rs.15600 - 39100 + AGP5400
    F. Application Cost : Rs.50/-
    G. Examination Fees : Rs.600/- (Rs.300/- for SC/ST and Physically Challenged)
    H. Qualification for Engineering Subject : A First Class Bachelor Degree in the Branch of Eng.Subject.
    I. Qualification for Non-Engineering Subject : A First Class Master's Degree in Appropriate Branch Of Study.

    Information on Cut-off Seniority dates adopted for nomination In Employment Offices In Tamil Nadu

    Sunday, February 26, 2012

    TRB - Direct Recruitment of Senior Lecturer in DTERT / DIET 2010 - 11



    Direct Recruitment of Senior Lecturer in DTERT / DIET 2010 - 11
    Teachers Recruitment Board conducting written competitive examination for the recruitment of Senior Lecturer in DTERT on       04-03-2012 in Chennai.


    The Hall tickets for the eligible 619 candidates to be send by post. If the Hall ticket is not received, such candidates may approach the Examination centre one day in advance. The (211) ineligible candidates were to see reason of rejection of their Hall ticket to the Teachers Recruitment Board official web site.

    Utmost care has been taken in preparing the list and in publishing it.  Teachers Recruitment Board reserves the right to correct any errors regarding selection that may have crept in.  Incorrect list would not confer any right of enforcement.
               

    Dated: 24-02-2012




    SMDC - ONE DAY INSERVICE TRAINING FOR HEADMASTERS

    ஆசிரியர் தகுதித் தேர்வு - உதவி பெறாத தனியார் பள்ளிகள் ஆசிரியர்களுக்கும் பொருந்தும்.

    1. பள்ளிகல்வி இயக்குனர் செயல்முறைகள் ந.க.எண். 94433 / I2 / 2011, நாள்.13.02.2012
    2. தொடக்கக்கல்வி இயக்குனர் செயல்முறைகள் ந.க.எண். 37718 / F2 / 2011, நாள்.15.02.2012

    ஆசிரியர் தகுதித் தேர்வு - உதவி பெறாத தனியார் பள்ளிகளுக்கும் கட்டாயம் என பள்ளிக்கல்வி  இயக்குனர்  மற்றும்  தொடக்கக்கல்வி  இயக்குனர்  தெரிவித்துள்ளனர்.


    இலவச கட்டாயக் கல்வி  உரிமை  சட்டப் பிரிவு 23(1)ன்   படி உதவி பெறாத தனியார் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களும் 5 வருடத்திற்குள் ஆசிரியர் தகுதித் தேர்வில் (TET) தேர்ச்சி பெற வேண்டும்.

    Thursday, February 23, 2012

    2010 - 11 கல்வியாண்டிற்கான நிரப்பப்படாத பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்கள் - பணிநியமன ஒதுக்கீடு விவரம் கோருதல்.

    ந.க.எண். 1848 / D1 / 2010, நாள் . 01.2012
    Bullet-01-june.gif (15548 bytes)தொடக்கக்கல்வித்துறையில்  2010 - 11 கல்வியாண்டிற்கான  நிரப்பப்படாத  பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் பட்டதாரி ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்பட்ட நபர்களுக்கு பணிநியமனம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.  
    Bullet-01-june.gif (15548 bytes)மேற்படி நபர்களுக்கு பணிநியமனம் வழங்கிய விவரங்கள் 23.02.2012 அன்றே மின்னஞ்சல் (E-MAIL) மூலமாக அனுப்பிவைக்க மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கு தொடக்ககல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். 

    Right to Education Act 2009 – Right to Education Rules 2011 – Urgent matters to be addressed for immediate implementation of the Act.


    1. Guidelines for private school admission under the RTE for the 25% reservation to children from disadvantaged groups and weaker sections.
    2. No reference to REPA in Tamil Nadu RTE Rules 2011.
    3. Need for a Grievance Redressal Mechanism under the RTE Rules.
    4. High School/Higher Secondary Schools with class 6 as admission class – the need to monitor the screening/interviews at the admission time.
    5. Constitution of Village Education Committee in Primary and Elementary Schools when School Monitoring Committee (SMC) is in place.



    Wednesday, February 22, 2012

    முதுகலை ஆசிரியர் தேர்வு பட்டியல் இம்மாத இறுதிக்குள் வெளியிட முடிவு


    Bullet-06-june.gif (5365 bytes)பள்ளிக் கல்வித் துறையில், புதிதாக 1,152 முதுகலை ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இவர்களின் தேர்வுப் பட்டியலை, இம்மாத இறுதிக்குள் வெளியிட, ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது.
    Bullet-06-june.gif (5365 bytes) கடந்த 2010-11ம் ஆண்டுக்கான, 1,152 முதுகலை ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்ப, நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மாநில பதிவு மூப்பு அடிப்படையில், தகுதியானவர்களின் விவரங்களை பெற்று, அவர்களுக்கு, கடந்த 7, 8, 9 தேதிகளில், சான்றிதழ் சரிபார்ப்பு பணியை, ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தியது.
    Bullet-06-june.gif (5365 bytes) இதற்கிடையே, பார்வையற்ற மற்றும் உடல் ஊனமுற்ற 198 பேரின் பட்டியல் விடுபட்டதாகக் கூறி, அவர்களின் பதிவு மூப்பு விவரங்களை, வேலை வாய்ப்பு இயக்குனரகம், ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு அனுப்பியுள்ளது. இவர்களுக்கு, 20, 21 ஆகிய தேதிகளில், ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகத்தில், சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படுகிறது.
    Bullet-06-june.gif (5365 bytes) இந்தப் பணிகள் முடிந்ததும், இன சுழற்சி வாரியாக, பதிவு மூப்பு தகுதி வாய்ந்தவர்களின் பெயர் பட்டியலை தொகுத்து, இம்மாத இறுதிக்குள் தேர்வுப் பட்டியலை வெளியிட, ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது. புதிய ஆசிரியர்கள், மார்ச் மாதத்தில் பணி நியமனம் செய்யப்பட உள்ளனர்.

    Tuesday, February 21, 2012

    ஆசிரியர் தகுதித்தேர்வு பாடத்திட்டங்களுக்கு அரசு ஒப்புதல்


    Bullet-01-june.gif (15548 bytes)ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான பாடத் திட்டங்களுக்கு, தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
    Bullet-01-june.gif (15548 bytes)மே இறுதியில், ஆசிரியர் தகுதித் தேர்வை, ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்துகிறது. இடைநிலை ஆசிரியர்களுக்கான தேர்வை, ஐந்தாம் வகுப்பு வரையிலான பாடத் திட்டத்தின் அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வை, எட்டாம் வகுப்பு வரையிலான பாடத் திட்டத்தின் அடிப்படையிலும் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
    Bullet-01-june.gif (15548 bytes)பாடத் திட்டம் இந்த அளவில் இருந்தாலும், விண்ணப்பதாரர்களை சிந்திக்க வைக்கும் வகையில், அதிகளவில் கேள்விகள் இடம்பெற உள்ளன.
    Bullet-01-june.gif (15548 bytes)இந்நிலையில், ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான பாடத் திட்டங்களை இறுதி செய்து, அரசின் ஒப்புதலுக்காக, ஆசிரியர் தேர்வு வாரியம் அனுப்பி வைத்தது. இதற்கு, அரசு தற்போது ஒப்புதல் அளித்து விட்டதாக, துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
    Bullet-01-june.gif (15548 bytes)இதுகுறித்த விவரங்கள், அரசு கெஜட்டில் வெளியான பின், தகுதித் தேர்வு குறித்த அறிவிக்கையை, ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிடும். இந்தப் பணிகள் அனைத்தும், 10 நாட்களுக்குள் நிறைவடைய வாய்ப்புகள் இருக்கின்றன என, துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    நன்றி : தினமலர்.

    PLUS 2 FINANCIAL LITERACY PROGRAMME - ONLINE EXAM & FEES DETAILS

    To Apply Online Last Date : 24.02.2012
    Exam Fees : Rs. 100/=
    Payment Mode : DD In Favour Of " National Stock Exchange " Payable at Chennai.
    To Download Proceedings and Follow The Instructions Given..

    INSPIRE AWARD - SELECTED STUDENTS LIST(DISTRICT LEVEL)

    INSPIRE AWARD - 77 VELLORE DISTRICT SELECTED STUDENTS LIST 


    To Download Page 1 Click Here


    To Download Page 2 Click Here


    To Download Page 3 Click Here

    Monday, February 20, 2012

    8 வகுப்பு தனித் தேர்வர்கள் பழைய பாடத்திட்டத்தின் படி தேர்வு எழுத அரசு அனுமதி

    Bullet-04-june.gif (5561 bytes)8 வகுப்பு தனித் தேர்வர்களுக்கு பொது தேர்வு எழுத டிசம்பர் - 2010க்கு முன் தேர்வு எழுதி தோல்வியுற்றவர்கள் ஏப்ரல் 2012 & 2013 தேர்வுகள் பழைய பாடத்திட்டத்தின் படி எழுத அனுமதிக்கப்படுகிறது.  



    பள்ளிகளில் மாண்புமிகு முதல்வர் உருவப்படம் வைக்க உத்தரவு.

    Surreal-2-june.gif (14767 bytes)மாண்புமிகு முதல்வர் அவர்களின் உருவப்படத்தை அனைத்து தலைமையாசிரியர்க்ளின் அறையில் வைக்க வேலூர் மாவட்ட  முதன்மை கல்வி அலுவலர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார். 
    Surreal-2-june.gif (14767 bytes)மேலும் மாண்புமிகு முதல்வரின் உருவப்படம் அனைத்து பத்திரிகைகள் மற்றும் நிகழ்ச்சிகளில் இடம் பெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.


    Sunday, February 19, 2012

    அரசுப் பள்ளிகளில் விரைவில் ஆங்கில வழிக் கல்வி அரசுப் பள்ளிகளில் விரைவில் ஆங்கில வழிக் கல்வி

    Bullet-05-june.gif (5925 bytes)அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி துவங்க ஆலோசனை மேற்கொள்ளப்படுகிறது. விரைவில், ஆங்கில வழிக் கல்வி துவங்கி, புதிதாக ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர்" என, துவக்கக் கல்வி இயக்குனரக இணை இயக்குனர் ராமராஜ் கூறினார்.
    Bullet-05-june.gif (5925 bytes)ஸ்மார்ட் கிளாஸ் உண்டு
    பள்ளிகளுக்கு, டிவி, டிவிடி பிளேயர் என அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தி, ஆரம்ப நிலையிலேயே ஸ்மார்ட் கிளாஸ் போன்ற கல்வி கற்றுத் தரப்படும். மலைப்பகுதியிலுள்ள பள்ளிகளுக்கு ஆசிரியர்களை நியமித்து, தரமான கல்வி கிடைக்க ஏற்பாடு செய்யப்படுகிறது. தமிழகத்தில், நடப்பாண்டில் 56 ஆயிரத்து 143 ஆசிரியர்கள் புதிதாக நியமிக்கப்படவுள்ளனர்.
    Bullet-05-june.gif (5925 bytes)மாணவர்களுக்கு தரமான கல்வி கிடைக்கும் வகையில், புதிதாக நியமிக்கப்படும் ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வு நடத்தி, தேர்வு செய்யப்படவுள்ளனர். இதில், தேர்ச்சி அடையும் ஆசிரியர்கள் மட்டுமே அரசு பள்ளிகளில் பணியமர்த்தப்படுவர்.
    மேலும், 810 நடுநிலைப் பள்ளிகளை, உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. 
    Bullet-05-june.gif (5925 bytes)அரசு பள்ளிகளில், ஆரம்ப நிலையில் ஆங்கில வழி கல்வியை கொண்டு வருவதற்காக நிபுணர் குழு அமைத்து ஆலோசனை நடத்தப்படுகிறது. விரைவில், நடுநிலைப் பிரிவு போன்று, ஆரம்ப நிலையிலேயே ஆங்கில வழிக்கல்வி துவங்கப்பட்டு, தனியார் பள்ளிக்கு இணையாக சீருடை வழங்கப்படும்.
    இதன்பொருட்டு, புதிதாக ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர். இதன்மூலம் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்கும். இவ்வாறு, இணை இயக்குனர் ராமராஜ் கூறினார்.
    நன்றி-தினமலர்.

    நன்றி! நன்றி!! நன்றி!!!

    காட்பாடியில் நடைபெற்ற பங்கேற்பு ஓய்வூதியம் திட்ட விழிப்புணர்வு கலந்துரையாடலில்  பங்கேற்ற அனைத்து ஆசிரியர்கள் மற்றும் அந்த கலந்துரையாடல் ஏற்பாடு செய்த குழுவினருக்கும் எங்களின் மனமார்ந்த நன்றி.. மேலும் விழிப்புணர்வு வெற்றி பெற எங்களின் வாழ்த்துக்கள்...

    பதவிஉயர்விற்காக காத்திருக்கும் இடைநிலை ஆசிரியர்களின் கவனத்திற்கு...

    Bullet-06-june.gif (5365 bytes)01.01.2011 பதவி உயர்வு முன்னுரிமை பட்டியலில் உள்ள பதவி உயர்விற்காக காத்திருக்கும் இடைநிலை ஆசிரியர்கள் அரசாணை எண். 15 பள்ளிக்கல்வி துறை நாள்.23.1.2012 ன் படி உருவாக்கப்பட்ட 1267 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு தகுதியுள்ள இடைநிலை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு அளிக்க வலியுறுத்தி தொடக்கக்கல்வி இயக்குனரிடம் கீழ்காணும் தேதியில் கோரிக்கை மனு அளிக்கவுள்ளோம்.
    Bullet-06-june.gif (5365 bytes)எனவே பதவி உயர்விற்காக காத்திருக்கும் இடைநிலை ஆசிரியர்கள் அன்று ஒன்று சேர்ந்து நம்முடைய உரிமையை நிலைநாட்டுவோம்.
    இச்செய்தியை அருகில் அல்லது உங்களுக்கு தெரிந்த பதவி உயர்விற்காக காத்திருக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கவும்.
    Bullet-06-june.gif (5365 bytes)நாள். 29.2.2012
    Bullet-06-june.gif (5365 bytes)மேலும் விவரங்களுக்கு கீழ்காணும் எண்களுக்கு தொடர்பு கொள்ளவும்.
    Bullet-04-june.gif (5561 bytes)சதீஷ் - 9994311090 
    Bullet-04-june.gif (5561 bytes)வேலூர் மாவட்டம் - தினேஷ் - 9786161208
    Bullet-04-june.gif (5561 bytes) காஞ்சிபுரம் மாவட்டம் - முருகவேல் - 9791502001
    Bullet-04-june.gif (5561 bytes)திருவண்ணாமலை மாவட்டம் - ஜான்  - 9486881543
    Bullet-04-june.gif (5561 bytes)மதுரை மாவட்டம் - ஆனந்தராஜ் - 9150746269,9047460564
    Bullet-04-june.gif (5561 bytes)திண்டுக்கல் மாவட்டம் - ஜெயக்குமார் - 9842099851
    Bullet-04-june.gif (5561 bytes)தேனி மாவட்டம் - மாரியப்பன் - 9489589375
    Bullet-04-june.gif (5561 bytes)கரூர் மாவட்டம் - நாகராஜன் - 9047899629
    Bullet-04-june.gif (5561 bytes)திருநெல்வேலி மாவட்டம் -
    Bullet-04-june.gif (5561 bytes)நாமக்கல் மாவட்டம் - கைலாசம்  - 9677626422
    Bullet-04-june.gif (5561 bytes)ஈரோடு மாவட்டம் - நந்தகுமார் - 9655570444
    Bullet-04-june.gif (5561 bytes)மற்ற மாவட்ட ஆசிரியர்கள் தொடர்பு கொள்ள விரும்பினால் தொடர்பு கொள்ளவேண்டிய எண். சதீஷ் - 9994311090.