To get free Education Dept. Updated News & GOs type ON TNKALVII and send to 9870807070 or type ON SATISH_TR and send to 9870807070
Pages
▼
Saturday, December 8, 2012
TRB - ஆசிரியர் தகுதித் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்ட 8,627 பட்டதாரி ஆசிரியர்களுக்கு அந்தந்த மாவட்டத்திற் குள் 09.12.12 அன்றும் பிற மாவட்டத்திற்கு நியமனம் வேண்டுவோருக்கு 10.12.12 அன்றும் ONLINE வாயிலாக கலந்தாய்வு நடைபெற உள்ளது.
TRB - ஆசிரியர் தகுதித் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்ட 8,627 பட்டதாரி ஆசிரியர்களுக்கு அந்த மாவட்டத்திற்குள் 09.12.12 அன்றும் பிற மாவட்டத்திற்கு நியமனம் வேண்டுவோருக்கு 10.12.12 அன்றும் ONLINE கலந்தாய்வு நடைபெறுகிறது. கலந்தாய்வு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் நடைபெறுகிறது. கலந்தாய்வு காலை 08.00 மணிக்கு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கலந்தாய்வு செய்யும் இடத்தில் தேர்ந்தெடுக்கும் பள்ளியை சரியாக தேர்ந்தெடுக்கவும் ஒரு முறை தேர்ந்து எடுத்த பள்ளியினை எக்காரணம் கொண்டும் மாற்ற இயலாது. கலந்தாய்வில்தேர்ந்தேடுக்கபப்டும் ஆசிரியர்களின் பணி நியமண ஆணை மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்களால் சென்னையில் நடைபெறும் விழாவினில் வழங்கப் படுகிறது
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.
enda inniku date 08.12. nalaiku counselling nu inniku solreenga arive illaya da ungaluku???? distance la irukavanga elam epadi da varuvanga???
ReplyDeletevelai venumna po thambi......
DeleteCommandsa decenta anupunga, segram order tharathu nala visayam thane, candidate ellam chenai vanthu kasta pada kudathunu than avangaloda local dt laye nadaguthu! Thats fine.
Deleteappadi poduu aruvaalaaa... yenthaa governmentlaa eppadi nogamaa posting podurangaa indiaa"laaaaa... (Living Legend Ammaaa hatts off too uuuu Madam)
Deletekandapadi kaasaaa sealavu panni posting vanganavangaa nerayaaa peru erukaangaa thambii..... ungaluku merit"laa kedaikuthuu... pesamaaa poi attend panni nallaa erungaaa..... valkai pooram amma"ku kadamai patirukuu ungaaa kudumbam
DeleteThankyouuuu....
ReplyDeletePl tell me where to go for district to district counselling.either selecting district or applied district.
ReplyDeletePURATCHI THALAIVIIII AMMAAAAA VALGAAAA..... VALGAAAAAA...............ANANDHAAKANNEER UDAN.... 18000 KUDUMBANGALL.... KODANAA KODI VANAKKAM UNGAL POR.PAATHANGALIL SAMAPIKINDROM...!
ReplyDeleteUnmai Mr.Saravanan.... Amma"ku yengal nandrigal.... valga ammaa palaa nooru aandugal
ReplyDeleteMy Hearty Gratitude to Amma.
ReplyDeletemadha pitha GURU thaivam
ReplyDeletemundaravathu iddthil vaithirukkum guru (teacher) therdhu edukkum poithu
THAVARU SAIYATHIGA APADI SENJA PERUMPAVAM VADHU SERUM OGA KUDUMBATHUKKU.
AKAYAL ENTHA POSTINGUKKU KASU VAGIKITTUPOTALUM TAVARU KONJATHAN.
ASIRIYARAI THERTHU EDUKKUMPOTHU TAYAVU NSEITHU THAVARU NERAMA PATHUKUNGA INIMELA. AMMA MELA NABIKKA VAITHUTHAN VOTE POTTOM. ANA ITHUELLAM AMMAVUKKU THERIUMANNU THERIELA. (Ist TET 142, 137,132) idtha kodumailam engapoi solvathu AMMA VIDAM SOLLAMAL.