பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் ஆய்வு செய்ய உள்ளதால் பள்ளிக்கல்வித்துறையில் உள்ள அனைத்துவித Non- Teaching Staff காலிப்பணியிட விவரம் கோரி - தொடக்கக்கல்வி இயக்குனர் உத்தரவு.
இதில் நேர்முக பணியாளர் காலியிடம் முதல் துப்புரவு பணியாளர் வரை அனைத்து வகை பணியாளர் விவரங்களையும் உரிய படிவங்கள் மூலம் 19.12.12 க்குள் இயகுநரகத்திற்கு அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.