Pages

Sunday, December 30, 2012

தமிழ் நாட்டு அரசாங்கப் பள்ளி ஆசிரியைகளின் சீருடை

தமிழ் நாடு அரசாங்கத்தின் பள்ளிக் கல்வி ஆணையம் 29-ம் தேதி ஜூன் மாதம் 2012 அன்று பிறப்பித்த ஆணையில் ஆசிரியைகளுக்கு பணிச் சீருடை புடவை என்று மறைமுக உத்தரவு பிறப்பித்துள்ளது தவறானதா அல்லது சரியானதா ?
பணி உடையை உத்தரவு மூலம் ஆசிரயைகளின் மேல் திணிப்பது தனிபட்ட சுதந்திர உரிமையில் தலையிடுவதாகுமா?

சர்வா கமீஸ் உடை நமது இந்திய கலாச்சாரத்திறகு ஏற்புடையதல்ல என்ற வாதம் ஏற்புடையதா ?

சென்னனை உயர் நீதி மன்றம் 'சர்வார் கமீஸ்' அணிவது பணிக்கு உகந்த உடை அல்ல' என்ற கருத்து தவறு என்று கூறிய போதும், இந்த ஆணை நீதிக்கு முன்நிற்குமா?

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.