Pages

Monday, December 31, 2012

தமிழக அரசின் மூன்றாவது பெண் தலைமைச் செயலாளராக திருமதி.ஷீலா பாலகிருஷ்ணன் இன்று பொறுப்பேற்பு

 
தலைமை செயலராக நியமிக்கப்பட்ட ஷீலா பாலகிருஷ்ணன், இன்று பொறுப்பேற்கிறார். நகராட்சி நிர்வாகம்மற்றும் குடிநீர் வழங்கல்துறையின் செயலர் பதவிவகித்த ஷீலா பாலகிருஷ்ணன், தமிழக அμசின், புதிய
தலைமைசெயலராக , 28ம் தேதி,நியமிக்கப்பட்டார். தமிழக அரசின், 41வது தலைமை செயலராக நியமிக்கப்பட்ட அவர், நேற்று தலைமை செயலகத்தில், முதல்வர் ஜெயலலி தாவை சந்தித்து வாழ்த்து பெற்றார். தலைமை செயலராக உள்ள தேபேந்திரநாத்சாரங்கி, இன்று ஓய்வுபெறுகிறார். இன்றையதினமே, ஷீலா பாலகிருஷ்ணன் தலைமை செயலர் பொறுப்புகளை ஏற்கவுள்ளார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.