Pages

Saturday, December 8, 2012

இடைநிலை ஆசிரியர்களுக்கான பணி நியமனம் கலந்தாய்வு 11.12.12 செவ்வாய்க்கிழமை அன்று தொடங்கும் என தொடக்கக்கல்வி இயக்கக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இடைநிலை ஆசிரியர்களுக்கான பணி நியமனம் கலந்தாய்வு 11.12.2012 செவ்வாய்க்கிழமை அன்று தொடங்கும் என தொடக்கக்கல்வி இயக்கக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு தகவல் அனுப்பப்படவுள்ளது. எனினும் இதுபற்றிய முறையான அறிவிப்பு இன்று இரவு வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இடைநிலை ஆசிரியர்களுக்கான பணி நியமனம் கலந்தாய்வு 11.12.2012 செவ்வாய்க்கிழமை அன்று தொடங்கும் என தொடக்கக்கல்வி இயக்கக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு தகவல் அனுப்பப்படவுள்ளது. பணி நியமன கலந்தாய்வு, காலிப்பணியிட விவரம்
போன்றவை குறித்து கூட்டம் தொடக்கக்கல்வி இயக்ககத்தில் நடப்பதாகவும், எனினும் அக்கூட்டம் முடிந்த பிறகு இதுபற்றிய முறையான அறிவிப்பு இன்று மாலை வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.