Pages

Friday, November 2, 2012

ஆசிரியர் தகுதி மறுத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் விவரம் இன்று இரவு 11 மணியளவில் வெளியிட உள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.


தேர்ச்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள் அனைவரும் அரசு பணி பெற வாய்ப்புள்ளது. தேர்ச்சி சதவீதம் கடந்த தகுதித் தேர்வு ஒப்பீடுகையில் கணிசமாக உயர்ந்துள்ளது.
இடைநிலை ஆசிரியர் தகுதிதேர்வில் - 10394 பேரும், பட்டதாரி ஆசிரியர் தகுதி தேர்வில் - 8849 பேரும் தேர்ச்சி அடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிப்பார்ப்பு பணி வருகிற நவம்பர் 6ஆம் தேதி நடைபெறும் என்றும் ஆசிரியர் தேர்வு வாரியம்
அறிவித்துள்ளது. தேர்ச்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள் அனைவரும் அரசு பணி பெற வாய்ப்புள்ளது. மேலும் விரிவான விவரங்களுக்கு தொடர்ந்து நம்முடைய இணையதளத்தை பார்க்கவும்.

4 comments:

  1. TRB WORK IS TOOOOOOOO GREAT. I EXPECT THIS PASS PERCENTAGE.

    ReplyDelete
  2. vetri petra anaivarukum valthukal. . .

    ReplyDelete
  3. Is there any double degree candidate passed in TET? If yes, pls contact 9865642732

    ReplyDelete

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.