Pages

Thursday, November 1, 2012

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி சார்பாக தமிழக முதல்வர் அவர்களுக்கு நன்றி தெரிவித்து அதன் பொது செயலாளர் அவர்களின் கடிதம்

அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நலனை கருத்தில் கொண்டு 5 ஆண்டுகளுக்கு முன்பு நிர்ணியக்கப்பட்ட 2000 ரூபாய் பண்டிகை முன் பணத்தை 5000 ரூபாயாக உயர்த்தியும், 25 ஆண்டு காலம் அப்பழுக்கற்ற பணியினை முடித்த அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த தொகை 15 ஆண்டுகளுக்கு முன்பு நிர்ணயிக்கப்பட்ட்து என்பதைக் கருத்தில் கொண்டு, இந்த தொகையினை 500
ரூபாயிலிருந்து 2000 ரூபாயாக உயர்த்தி , அதனை ரொக்கமாக வழங்கிடவும், அவர்களது பணியினைப் பாராட்டி அரசு சார்பில் சான்றிதழ் வழங்கிடவும் ஆணையிட்டுள்ளதை தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி வரவேற்று, மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவிக்கின்றது…
                                                                                                                    நன்றி
                                                                                                    செ.முத்துசாமி., Ex.M.L.C
                                                                                                    பொதுச்செயலாளர்
                                                                                                    தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி
                                                                                               

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.