Pages

Monday, November 12, 2012

தடங்கலுக்கு வருந்துகிறோம்

சிறிய விபத்தின் காரணமாக என்னால் நமது வலைப்பூவை புதுபிக்க இயலவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறேன். விரைவில் மீண்டும் பழைய படி நமது வலைப்பூவில் அனைத்து வித செயல் பாடுகளும் வழக்கம் போல் புதுபிக்கும் பணி நடைபெறும் என்பதை தெரிவித்துகொள்கிறோம் - www.tnkalvi.com

4 comments:

  1. TAKE CARE OF YOU.I WISH TO SPEEDY RECOVERY. YOUR SERVICE IS VERY IMPORTANT TO TEACHING PROFESSION.

    ReplyDelete
  2. God bless you.Get well soon and come to your regular work. we pray THE ALMIGHTY,to do all the good in your life.

    ReplyDelete
  3. தங்கள் உடல்நலத்தைக் கவனித்துக் கொள்ளுங்கள். விரைவில் நலம் பெறுவீர்கள். தங்கள் ஆற்றிய கல்விச்சேவை தங்களுக்கு நல்ல உடல்நலத்தை நல்கட்டுமாக.

    ReplyDelete
  4. வணக்கம் நான் தங்களின் வலைதளத்தை தொடர்ந்து படித்து வருகிறேன் அதன் முலம் பள்ளி செய்திகளுடன் அரசின் செய்திகளும் கிடைக்கின்றன பயனுள்ளதாக உள்ளது தங்களின் வலைதளத்தை பார்த்து நானும் மின்வாரிய செய்திகளை http://tangedco.blogspot.com என்ற தளத்தின்முலம் வெளியிட்டு வருகிறேன் தற்போது google sms சேனல் நிறுத்தப்பட்டுள்ளது இதற்கு மாற்று வழி உள்ளதா என்பதை தெரிவிக்கவும் மேலும் நான் மின்வாரிய ஆணை எவ்வாறு பெறுவது அதற்கான வழிமுறைகள் என்ன என்பதை தெரியப்படுத்தவும் மேலும் தங்களை தொடர்புகொள்ள தங்களின் தொடர்பு தருமாறும் மேலும் எனது தளத்தில் என்னென்ன மாற்றங்கள் செய்யலாம் என ஆலோசனை வழங்குமாறும் கேட்டுக்கொள்கிறேன்.

    பா.கணேசமூர்த்தி
    Assessor/TNEB
    நகர்/ ஊத்துக்குளி
    திருப்புர் மாவட்டம்.
    9994882635

    ReplyDelete

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.