Pages

Tuesday, October 2, 2012

தொடக்கக் கல்வி - சர்வதேச அளவில் பதக்கம் பெறும் வருங்கால விளையாட்டு வீரர்களை கண்டறியும் திட்டம் - அக்டோபர் முதல் வாரத்தில் ஏதேனும் ஒரு தேதியில் ஒரு நாள் பயிற்சி வகுப்பினை நடத்த உத்தரவு.

மாணவர்கள் திறமைகளை கண்டறிந்து அவர்களுக்கேற்ற குழு விளையாட்டு / தனிநபர் போட்டிகளில் அவர்களுடைய திறனை அறிந்து மேம்படுத்திட போட்டிகளும், அக்டோபர் முதல் வாரத்தில் ஏதேனும் ஒரு தேதியில் ஒரு நாள் பயிற்சி வகுப்பினை நடத்தவும் உத்தரவு.

தொடக்கக் கல்வி இயக்குனர் அவர்களின் செயல்முறைகள் ந.க.எண். 24412 / ஜே3 / 2012, நாள். 28.09.2012 பதிவிறக்கம் செய்ய...


No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.