Pages

Sunday, October 14, 2012

வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மாற்றம்.

வேலூர் மாவட்டத்தின்  முதன்மைக் கல்வி அலுவலராக பணிபுரிந்த வந்த திரு .பொன். குமார் அவர்கள் கிருஷ்ணகிரி அனைவருக்கும் கல்வி இயக்க மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளராக பணிமாறுதல் செய்யப்பட்டுள்ளார். திரு.செங்குட்டவன் அவர்கள் வேலூர் புதிய முதன்மை
கல்வி அலுவலராக இன்று காலை பதவி ஏற்றார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்பொழுது வந்துள்ள திரு.செங்குட்டவன் அவர்கள் பள்ளிக்கல்வித்துறையில் துணை இயக்குநர் பதவியிலிருந்து வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக பதவி ஏற்றுள்ளார்.

1 comment:

  1. Enna mannangatti TET vechenga? Ippo enamo subject kekarenga? poana exam la keakave ila? appa pass panavanga subject epadi kandupidipenga? Neenga ellam Nalla varuveenga.... Let us wait and see the results. Money and power speaks... pg list a eppa poduveenga?? ila enga thalaila manna alli poda porengala??

    ReplyDelete

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.