Pages

Sunday, September 2, 2012

செட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

தேசிய திறனாய்வு தேர்வு (செட்), தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளன.


பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் விரிவுரையாளர்களை தேர்ந்தெடுப்பதற்காக, பாரதியார் பல்கலைக்கழகம், அக்டோபர் 7ம் தேதி நடைபெறும் என்றும், ஆன்லைனில் விண்ணப்பிக்க ஆகஸ்ட் 31 கடைசி நாள் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

நிர்வாகத்தில் ஏற்பட்ட காரணங்களால், ஆன்லைனில் விண்ணப்பிக்க செப்டம்பர் 7 கடைசி நாளாகவும், பல்கலைக்கு விண்ணப்பங்கள் அனுப்ப செப்.,14 கடைசி நாளாகவும் நீட்டிக்கப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.