Pages

Monday, September 17, 2012

சிறுபான்மையின நல மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை

ஒவ்வொரு வருடமும் சிறுபான்மையினத்தை சேர்ந்த  சுமார் 20,000 மாணவர்களை தேர்ந்தெடுத்து இந்த கல்வி உதவித்தொகையானது வழங்கப்படுகின்றது.
இந்த உதவித்தொகை பெற தகுதி:
• அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் தொழில்நுட்ப கல்வி / தொழில்முறை கல்வி பயிலும் மாணர்களுக்கு வழங்கப்படுகின்றது. தகுதித்தேர்வு மூலம் தேர்வு செய்யப்படும்.

• அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் தொழில்நுட்ப கல்வி / தொழில்முறை கல்வி பயிலும் மாணர்களுக்கு வழங்கப்படுகின்றது. +2 மற்றும் இளநிலையில் 50 சதவீத மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

•  இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிப்பவர்கள் தங்கள் பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்திற்குள் இருக்க வேண்டும்

விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பிக்கும் மாணவர்கள் படிக்கும் கல்வி நிறுவனங்களின் மூலம் அந்தந்த மாநிலங்களில் உள்ள செயலாளர் அலுவலகத்தில்  விண்ணப்பங்களை பெற்று, பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம்.

உதவித்தொகையை பற்றி விரிவாக அறிய http://momascholarship.gov.in/minority_scholarship/internalIndex.jsp என்ற இணையதளத்தை பார்க்கலாம்

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.