Pages

Friday, September 21, 2012

விரிவுரையாளர் தகுதித் தேர்வுக்கான இலவச 2 நாள் பயிற்சி வகுப்பு திருச்சியில் நடக்கிறது.


விரிவுரையாளர் தகுதித் தேர்வுக்கான இலவச 2 நாள் பயிற்சி வகுப்பு திருச்சியில் உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழக காஜா மலை வளாகத்தில் உள்ள பொருளாதார துறையில் வரும் 22, 23 ஆகிய தேதிக ளில் நடக்கிறது.

தமிழக அளவில் விரிவுரையாளர் தகுதித் தேர்வு (செட்) நடத்தப்பட உள்ளது.  இதற்கான இலவச பயிற்சி வகுப்பு பாரதிதா சன் பல்கலைக்கழக காஜா மலை வளாகத்தில் உள்ள பொருளாதார துறையில் வரும் 22, 23 ஆகிய தேதிக ளில் நடக்கிறது. இத்தேர்வை எழுத உள்ளவர்கள் இப்பயிற்சியில் பங்கேற்கலாம். பயிற்சிக்கு வரும்போது, தங்களின் அடையாள சான்று ஏதாவது ஒன்றைக் கொண்டு வர வேண்டும்.
பயிற்சி வகுப்பு காலை 10 மணி முதல் 5 மணி வரை நடத்தப்படும். இத்தகவலை பொருளாதாரத்துறை பேராசிரியர் அய்யம்பிள்ளை தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.