Pages

Monday, September 17, 2012

பள்ளிக்கல்வி - 20.09.2012 அன்று நாடு தழுவிய பொது வேலை நிறுத்தம் காரணமாக அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவு.


அரசுக் கடித எண். 32194 / இ1 / 2012-1, நாள்.17.09.2012 பதிவிறக்கம் செய்ய...
10,12ஆம் வகுப்பு தற்போதுள்ள கால அட்டவணையின்படி இறுதித் தேர்விற்கு மறுநாள் தேர்வினை நடத்திடவும், மற்ற வகுப்புகளுக்கு அந்தந்த மாவட்ட CEO அவர்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டதற்கான கடிதம்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.