Pages

Monday, August 20, 2012

அன்பார்ந்த ஆசிரியர்கள் / நண்பர்களே தங்களின் மேலான கவனத்திற்கு!

மத்திய அரசு நாடு முழுவதும் மொத்தமாக தொகுப்பு எஸ்.எம்.எஸ் (GROUP SMS) அனுப்ப 15 நாள்களுக்கு தடை விதித்துள்ளது. ஆகையால் நம்முடைய TNKALVII SMS சேவை, அரசால் நாடு முழுவதும் தடை நீக்கப்படும்  (ஆகஸ்ட் 31) வரை தங்களுக்கு வராது என்பதை தெரிவித்து கொள்கிறோம். இத்தடையால் ஒரே தடவையில் 5 SMSக்கு மேல் அனுப்ப முடியாது. ஆனால் நம்முடைய சேவை இணையதளத்தில் தினசரி UPDATE செய்யப்பட்டு தொடரும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம்.

நாட்டின் பாதுகாப்பு நலன் கருதி அரசால் வெளியிடப்பட்டுள்ள இத்தடைக்கு முழு ஒத்துழைப்பு நல்குமாறு தங்களை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.