மன வளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளிகளுக்கு பராமரிப்பு உதவித்தொகை பெற ஊனத்தின் சதவிகிதம் 60லிருந்து 45 சதவீதமாக குறைத்து தமிழக அரசு ஆணையிட்டுள்ளது.
எனவே 45 சதவீத ஊனமுடைய மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளிகள் பராமரிப்பு உதவித்தொகை பெற தங்களது தேசிய அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை நகல், வங்கி கணக்கு எண், வங்கி கிளையின் பெயர், IFSC எண் போன்ற விவரங்கள் அடங்கிய வங்கி புத்தகத்தின் முதல் பக்கத்தின் நகலுடன் செப்டம்பர் 03ம் தேதிக்குள் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், D.M.S வளாகம், தேனாம்பேட்டை, சென்னை-6 என்ற முகவரிக்கு விண்ணப்பித்து பயன் பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயந்தி கூறியுள்ளார்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.