Pages

Friday, August 3, 2012

பிளஸ் 2 உடனடித் தேர்வு முடிவு, இன்று (3.8.2012) வெளியிடப்படுகிறது

பிளஸ் 2 உடனடித் தேர்வு முடிவு, இன்று (3.8.2012) வெளியிடப்படுகிறது. கடந்த பொதுத் தேர்வில், 7.56 லட்சம் மாணவ, மாணவியர் தேர்வெழுதியதில், 1 லட்சம் பேர் தோல்வியடைந்தனர். இவர்களுக்கு, ஜூன், ஜூலையில், உடனடித் தேர்வு நடத்தப்பட்டது. இதன் முடிவுகள், இன்று www.tnkalvi.com இணையதளத்தில் பார்க்கலாம்.

1 comment:

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.