Pages

Monday, July 16, 2012

அரசு பள்ளிகளில் கூடுதல் ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு

தமிழகத்தில் உள்ள பல ஆயிரக்கணக்கான அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் கூடுதலாக பணியாற்றும் ஆசிரியர்களுக்கான இட மாறுதல் கலந்தாய்வு இன்று நடைபெற்றது.சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் காலிப்பணியிடங்கள்
இல்லாததால், இப்பகுதியில் பணியாற்றி வந்த ஆசிரியர்கள் வேறு மாவட்டங்களுக்குச் செல்ல வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். திடீரென இடமாற்றம் செய்துள்ளதால், தங்களது பிள்ளைகளின் கல்வி நிலை பாதிக்கும் என்று பல ஆசிரியர்கள் கவலை தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.