Pages

Saturday, July 28, 2012

பள்ளிக்கல்வித்துறை - இரட்டை பட்டம் பெற்ற ஆசிரியர்கள் பதவி உயர்வு கலந்தாய்வில் கலந்துகொள்ள தகுதியில்லை என உத்தரவு.

தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குனரின் செயல்முறைகள் ந.க.எண். 13943 / சி3 / இ1 / 2012, நாள். 27.07.2012
01012012 நாளிட்ட பட்டதாரி ஆசிரியர் பதவ்வி உயர்விற்கான இறுதி முன்னுரிமை பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள பி.லிட்.,பி.ஏ., தமிழ் / ஆங்கிலம் / அறிவியல் / கணிதம் / வரலாறு / புவியியல் போன்ற இளங்கலை பட்டங்களை
ஒரே ஆண்டில் பயின்று (இரட்டைப்பட்டம் / கூடுதல் பட்டம்) பட்டம் பெற்ற ஆசிரியர்கள் சென்னை - 83 அசோக் நகர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 30.07.2012 அன்று நடைபெறவுள்ள பதவி உயர்விற்கான கலந்தாய்வில் கலந்துகொள்ள தகுதியில்லை என அறிவிக்கப்படுகிறது.

2 comments:

  1. This is ridiculous. This is against the natural justice. In the previous years, these double degree hoders have attended the counsilling and got their promotion. WHy these GO issued now??? Kindly also clarify whether, these double degrees are valid for fresh appointment as now it is invalid for promotion from SG to BT asst.

    ReplyDelete
  2. good decision. thanks a lot to tamilnadu governmment. if once any error to promotion, in future we will rectify that procedure. that is the correct way.ok

    ReplyDelete

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.