இந்தியாவில் கூடுதலாக
3 ஐ.ஐ.ஐ.டி.,கள் தொடங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. தொழில்நுட்ப
துறையில் ஏற்படும் அபரிமிதமான வளர்ச்சியை சமளிக்கும் வகையில் புதிதாக
இந்திய தகவல் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்கள் தொடங்க மத்திய அரசு அனுமதி
வழங்கியுள்ளது.ஐ.ஐ.ஐ.டி.,கல்வி நிறுவனங்கள் அசாம், திரிபுரா,
ராஜஸ்தான் ஆகிய மூன்று மாநிலங்களில் தொடங்க மத்திய மனிதவள மேம்பாட்டு
அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. விரைவில் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என
எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.