Pages

Monday, June 4, 2012

தொடக்கக் கல்வி இயக்ககம் - ஆசிரியர் பொது மாறுதல் - தொடக்க / நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு 2012 - 2013ஆம் கல்வியாண்டில் பொது மாறுதல் - விண்ணப்பங்கள் பெறுதல் குறித்து அறிவுரைகள் வழங்குதல்.

தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண். 09502 / டி1 / 2012, நாள். 04.06.2012.
தொடக்கக் கல்வி இயக்ககம் - ஆசிரியர் பொது மாறுதல் - ஊராட்சி ஒன்றியம் / நகராட்சி / மாநகராட்சி / அரசு தொடக்க / நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரிந்துவரும்  ஆசிரியர்களுக்கு 2012 - 2013 ஆம் கல்வியாண்டில் பொது மாறுதல் - விண்ணப்பங்கள் பெறுதல் குறித்து தொடக்கக் கல்வி இயக்குனர் அறிவுரைகள் வழங்கியுள்ளார்.

1 comment:

  1. Is any announcement for Bt unit transfer? Pls reply

    ReplyDelete

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.