திருப்பூர் மாவட்ட ஆட்சித் தலைவரின் செயல்முறைகள் ந.க.எண். 8998 / 2012 / க1, நாள். 13.06.2012
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் அங்கில மொழிவழிக்கல்வி பயிலும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு பெற்றோரது ஆண்டு வருமானம் ரூ.100000 /- க்கு மிகாமலும், குடும்பத்தில் எவரும் பட்டதாரி இல்லை என்ற நிபந்தனைகளுக்குட்பட்டும் மிகப் பிற்படுத்தப்பட்ட / சீர்மரபினர் வகுப்பைச் சார்ந்த மாணவர்களுக்கு எவ்வித நிபந்தனையுமின்றியும் 6 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டொன்றிற்கு ரூ.200 /-ம், 9 ஆம் மாணவர்களுக்கு ரூ.250 /-ம், 11 மற்றும் 12 ஆம் வகுப்பிற்கு ரூ.500 /- ம் கற்பிப்புக் கட்டணமாக (TUITION FEES) அரசால் வழங்கப்படுகிறது. வழங்கப்படுகிறது.
.
நன்றி : மணிகண்டன்.
ஐயா, இந்த அறிவிப்பு மகிழ்ச்சியே, ஆனால் பெரும்பான்மையான அரசு மற்றும் அரசு உதவி பெரும் பலள்ளிகளில் கல்வி கட்டணம் வசூல் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள் தலைமை ஆசிரியார்கள். அப்பணம் முழூதும் த.ஆசிரியருக்கே.
ReplyDelete