Pages

Friday, June 15, 2012

புதுக்கோட்டை இடைத் தேர்தல்: அதிமுக 71448 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி!

புதுக்கோட்டை தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் அதிமுக 101948 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றுள்ளது.இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கி மாலை வரை நடைபெற்றது. 23-வது மற்றும் இறுதிச் சுற்று முடிவில் அதிமுக வேட்பாளர் கார்த்திக் தொண்டைமான் 101948 வாக்குகளும், தேமுதிக வேட்பாளர் ஜாகீர் உசேன் 30500 வாக்குகளும் பெற்றனர். இதையடுத்து 71448 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.