Pages

Saturday, June 2, 2012

10வது தேர்வு முடிவு : பிஎஸ்என்எல்-லில் குறுந்தகவல் மூலம் பெறலாம்.

தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் ஜுன் 4ம் தேதி திங்கட்கிழமை பகல் 1 மணியளவில் வெளியாக உள்ளது. இந்த தேர்வு முடிவுகளை செல்பேசி குறுந்தகவல் மூலமாக தெரிந்து கொள்ளும் வசதியை பிஎஸ்என்எல் நிறுவனம் செய்துள்ளது. 53344 என்ற எண்ணுக்கு தங்களது பாட முறை (எஸ்எஸ்எல்சி/மெட்ரிகுலேஷன்/ஆங்கிலோ இந்தியன்) என்ன என்பதையும், தேர்வு எண்ணையும்  குறிப்பிட்டு குறுந்தகவல் அனுப்பினால், தேர்வு முடிவு வெளியானதும், உங்கள் செல்பேசிக்கு தேர்வு முடிவுகள் அனுப்பி வைக்கப்படும்.நீங்கள் அனுப்பும் குறுந்தகவலுக்கு ரூ.1ம், தேர்வு முடிவுகள் வரும் குறுந்தகவலுக்கு ரூ.2ம் கட்டணமாக வசூலிக்கப்படும்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.