இந்தியாவில் பொறியியல் படிப்புகளில் சேர பொது நுழைவுத் தேர்வான ஏஐஇஇஇ எனப்படும் அகில இந்திய பொறியியல் நுழைவுத் தேர்வுக்கான ஆன்லைன் தேர்வு மையங்கள் அமைப்பதில் பெரும் குளறுபடி ஏற்பட்டுள்ளது.
சிபிஎஸ்இ அமைத்துள்ள அனைத்து தேர்வு மையங்களும், புறநகர்ப் பகுதிகளிலேயே அமைக்கப்பட்டுள்ளதால், மாணவர்கள் தேர்வு மையங்களை கண்டுபிடிப்பதில் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
இதனால் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.