Pages

Tuesday, May 15, 2012

பள்ளிக்கல்வித்துறையை சார்ந்த பட்டதாரி ஆசிரியர் மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்விற்கான தற்காலிக தேர்ந்தோர் பட்டியல் வெளியீடு.

ஆசிரியர்கள் கவனத்திற்கு : 
இங்கே வெளியிடப்படும் முன்னுரிமைப் பட்டியல் தங்கள் வசதிகாக வெளியிடப்படுகிறது. முன்னுரிமைப் பட்டியலில் இடம்பெற்றுள்ள உங்கள் சுய விவரத்தில் திருத்தம் இருந்தாலோ அல்லது உங்கள் பெயர் விடுபட்டு இருந்தாலோ அதற்கு நாங்கள் பொறுப்பல்ல என்பதை தெரிவித்து கொள்கிறோம்.
இங்கே வெளியிடப்படும் முன்னுரிமைப் பட்டியல் தற்காலிகமானதே என்றும் திருத்தம்,சேர்த்தல் மற்றும் நீக்கலுக்கு பிறகு பள்ளிக்கல்வி த்துறையால் வெளியிடப்படும் என்பதை தெரிவித்து கொள்கிறோம். திருத்தப்பட்ட பட்டியல் பதவி உயர்வு கலந்தாய்வு அன்று ஒட்டப்படும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. பதவி உயர்வு கலந்தாய்வு தேதி பின்னர் நம்முடைய இணையதளத்தில் வெளியிடப்படும்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.